நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள..
காட்சி 1: சிற்றுண்டி நிலையம் (அலுவலக காபிடேரியா)
நான் காலை நேர சிற்றுண்டிக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தேன். என்னுடைய cousin அதே அலுவலகத்தில் தான் பணிப் புரிகிறார். நான் வரிசையில் நின்று அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், சிற்றுண்டி சாலைக்கு அருகில் உள்ள smoker zone பகுதியில் எனது கசின் ஆனந்தமாக புகை வண்டி விட்டு கொண்டிருந்தார், நான் அவரை பார்த்ததை அவர் கவனிக்கவில்லை.
காட்சி 2: இப்பொழுது என்னுடைய கசினுடன் சாட்டிங்
Me: Hi
Cousin: hi
Me: had break fast...?
cousin: yah done
Me: I saw you smoking in the cafeteria in the morning ...
Cousin: so what...?
Me: nothing .... message conveyed
காட்சி 3: மாலை இருவரும் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்றோம், அவன் முன்னே செல்ல நான் அவனை பின்தொடர்ந்து சென்றேன் .. அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தோம் ... கதவை திறந்தது அவனுடைய மனைவி ... அவர் முறைத்துக்கொண்டே கேட்டது, இன்றைக்கு எத்தனை பாக்கெட்...? இதை எதிர் பார்க்காத அவனோ பேந்த பேந்த விழித்தான்... ( இன்னமும் நாங்கள் வீட்டினுள் செல்ல வில்லை... ) இப்போது தான அவனுக்கு லேசாக மண்டையில் எதோ உரைத்தது போன்று என்னை திரும்பிப் பார்த்தான் ....
நான் ஏதும் தெரியாதது போல், கொஞ்சமா நகரு அப்படின்னு சொல்லிட்டு வீட்டினுள் சென்று விட்டேன் ... ஒரு 10 நிமிடத்திற்கு அவனுக்கு சரியான மனடகப்படி... இனமும் அவன் வீட்டினுள் முழவதுமாக நுழையவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும் .... அவன் பதிலே பேசாததினால் கொஞ்சமாக ஓய்ந்த அவர் மனைவி, எதோ சொல்லிக்கொண்டே உள்ளே சென்று விட்டார்... சோபாவில் நான் அமர்ந்துக்கொண்டிருந்தேன்... உள்ளே வந்தவன் என்னைப் பார்த்தப் பார்வையில் ஆயிரம் கேள்விகள்....
டேய் காலம்பர message conveyednu சொன்னேல அதுக்கு இதான் அர்த்தமா...? அப்படின்னு என்ன கேட்க நான் காதில் ஏதும் விழாதது போல் எழுந்து உள்ளே சென்று விட்டேன்... :)
அந்த message conveyed பகுதியில் நடந்தது...
காட்சி 1a: நானும் அவனோட மனைவியும் காலையில் சாட் செய்த விவரம்... நான் இருவரிடமும் ஒரே சமயத்தில் தான சாட் செய்துக்கொண்டிருந்தேன்....
Me: Hi
Cousin's Wife: Hi
Me: U had break fast...
Cousin's Wife: yah i had, u both had Break fast...?
Me: yah we had
Cousin's Wife: mm k
Me: does he smoke...?
Cousin's Wife: yy suddenly ....?
Me: no just asking u
Cousin's Wife: yah once he was smoking... but now he is not... thats what im hoping
Me:oh ... ok...
Cousin's Wife: yy suddenly ....?
Me: nothing i saw him smoking in the morning, thats y asked
Cousin's Wife: oh ... he is smoking in the office..?
Me: ok, i got some work will catch u some time later...
திரும்பயும் இத படிங்க....
டேய் காலம்பர message conveyednu சொன்னேல அதுக்கு இதான் அர்த்தமா...?
17 comments:
நாரதர் வேலையை சரியா பண்ற
yappa,
Cousin-nukku ippadai pannalama,
Murpagal Seeiyin pirpagal veiyum.
Good luck
அடப்பாவி... குடும்பத்துல கொழபத்த உண்டு பண்றது போதாதுன்னு அதை போஸ்ட் வேறயா? உன் கசின் கண்டிப்பா பழி வாங்குவார்... வெயிட் அண்ட் சி...ஹா ஹா ஹா
Pattha vechituya balaji
வளர்ந்தும் வளராத பாதி பையனை வேலைக்கு அனுபிப்பினா இது தான் கதி ...
ha ha..:) patha vechaiyee parataa!!nu unga cousin sonnaraa..:PP
Nalla velai panra. Oppice la idhu thaan nadakkutha, Yevan yenna paraan, yaar kitta patha vekallam nnu.........................
பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் நன்றி....
எல்லாரும் இது மாதிரி எதாவது பண்ணிட்டு தான் இருப்போம், ஆனா நான் துணிச்சலா அத பகிர்ந்துக்கிட்டேன் அவ்ளோ தான்...
hehehe, uncle, een ithai muthalleye sollalai??
pathivu potal mail kodunga uncle.
Balaji Uncle, நல்லா வத்தி வச்சுட்டுத் துணிச்சல்னு பீத்தல் வேறேயா?? :P
to follow, grrrr password, id ketkuthu unga blog! :P:P:P:P
கீதா பாட்டி ,,,,, நன்றி ஹய்....
http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_23.html
இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள்..
@ lk மிக்க நன்றி
@பாரதி... தங்கள் முதல் வருகைக்கு நன்றி...
என்னதான் இருந்தாலும் சோ வாட்ன்னு அவரு சொல்லியிருக்கக்கூடாது.. ;-)))))
Post a Comment